146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய அமைச்சர் கிரெக் ஹன்ட் ( Greg Hunt ) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தேவையற்ற வகையில் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிரெக் ஹன்ட் அவுஸ்திரேலிய நகரமொன்றின் மேயரை கெட்ட வார்தையில் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேயருடனான சந்திப்பின் போது கிரெக் ஹன்ட் ஆத்திரமுற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தாம் கடும் தொனியில் பேசியிருக்கக் கூடாது எனவும் தமது தவறை உணர்ந்து கொள்வதாகவும் அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
Spread the love