141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இத்தாலியில் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் இவ்வாறு இணக்கம் கண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக திகழ்கின்ற இத்தாலியில் அமைச்சுப் பதவி நியமனம் தொடர்பில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் இரண்டு தடவைகள் இத்தாலியில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love