175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ யுத்தத்தில் வெற்றியீட்டவில்லை என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
30 ஆண்டு கால யுத்தத்தில் வேதனைகள், வலிகள், அழுகைகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் யுத்தம் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எழுக தமிழ் திட்டம் நல்ல திட்டம் எனவும் இதனை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கிலும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love