296
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்று 13.06.2018 புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரிசிக்க வருகை தந்திருந்தனர்.
படங்கள் – காணொளி – மயூரப்பிரியன்..
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love