173
ரஸ்யா வருமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புட்டின் வடகொரியாவின் சிஸே; அதிகாரியான கிம் யோங் நம்மை மொஸ்கோவில் சந்திந்துப் பேசிய போதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவுடனான உறவை மீண்டும் நீட்டிக்க விரும்புவதாகவும் அந்தவகையின் கிம் ஜோங் உன்னை ரஸ்யாவுக்கு வருமாறு கேட்டுக் கொள் வதாகவும் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புட்டினுக்கும் புதின் – கிம் ஜோங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love