Home இந்தியாமுக்கிய பிரமுகர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிருந்த கும்பல் ஒன்று மதுரையில் கைது

முக்கிய பிரமுகர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிருந்த கும்பல் ஒன்று மதுரையில் கைது

by admin

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உட்பட   முக்கிய பிரமுகர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிருந்த  குழு   ஒன்றை கைது செய்துள்ளதாக மதுரை  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து அதிகளவான  வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள்  6 நாட்டு தூதரகங்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளமை  தெரியவந்துள்ளதாகவும் மேலும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்  பல முக்கிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More