202
ரஸ்யாவில் நடைபெற்று வரும் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற இரண்டு நொக் அவுட் போட்டிகளில் சுவீடன் அணியும் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் நடைபெற்ற போட்டியில் சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் போட்டியிட்டநிலையில் சுவீடன் 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது
அதனையடுத்து இடம்பெற்ற 2வது போட்டியில் இங்கிலாந்தும் கொலம்பியாவும் போட்டியிட்ட நிலையில் பனால்டி கோலில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது
Spread the love