192
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் பிரெக்சிற் நடவடிக்கையின் செயலாளர் டேவிட் டேவிஸ் பதவி விலகியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக 2016 ஆம் ஆண்டு அதன் செயலாளராக டேவிட் நியமிக்கப்பட்டிருந்தார்.
பிரெக்சிற் தொடர்பாக அண்மையில் பிரித்தானிய பிரதமர் தெரெசா மே எடுத்த சில முடிவுகளில் உடன்பாடு இல்லாதமை காரணமாக அவர் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love