241
ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று குரோசிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரோசிய அணிகள் போட்டியிட்ட நிலையில் இறுதியில், குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
அந்தவகையில் எதிர்வரும் 15ம் திகதி இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரேசிய அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love