165
அர்ஜென்ரீன உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்ப்பௌலி (Jorge Sampaoli) பதவிவிலகியுள்ளாh. ரஸ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஜன்ரீனா அணி லீக் சுற்றில் ஒரு வெற்றி பெற்றும் மற்றொரு போட்டியில் சமனிலை பெற்றும் நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
எனினும் நொக்அவுட் சுற்றில் பிரான்ஸிடம் 3-4 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியநிலையில் அணியின் தோல்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்ப்ளொலியே முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
Spread the love