156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எரிபொருள் விலை வீழ்ச்சிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒபெக் அமைப்பு முனைப்பு காட்டி வருகின்றது. இதன் ஊடாக எரிபொருளுக்கான விலைகளை வரையறுக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும், ஈராக், ஈரான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்த யோசனை தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதுடன் எரிபொருள் உற்பத்தியை வரையறுப்பதற்கும் சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலை வீழ்ச்சி காரணமாக சம்பளங்களும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love