221
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் பதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் வியாபார நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு ஜனாதிபதிப் பதவியை சிறந்த முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love