164
ஸ்பெயினில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொற்றிப் (Cottif) கால்ப்பந்து கிண்ணப்போட்டியில் ஆர்ஜன்ரீனாவை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. பிபாவின் 20 வயதுக்குட்பட்டவர்களின் கிண்ணத்தினை ஆறு முறை கைப்பற்றியிருந்த ஆர்ஜன்ரீனாவுடன் இந்தியா போட்டியிட்ட நிலையில் இறுதியில், இந்தியா 2-1 என்ற செற் கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.
இதன் காரணமாக 20 வயதுக்குட்பட்டவர்களின் உலக கிண்ணத் தொடரில் இது தகுதி சுற்றாக அமையும் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love