152
பல்கலைகழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகும் என அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று உயர் கல்வி அமைச்சிற்கு சென்று தமது பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love