Home இலங்கை11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத்தின் விளக்க மறியல் நீடிப்பு…

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத்தின் விளக்க மறியல் நீடிப்பு…

by admin


11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சியின் விளக்கமறியல், செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More