156
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. போதைவஸ்தினால் சமூகம் பாரிய அழிவைச் சந்தித்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி இந்த அழிவிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கவும், சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழவும் குறித்த குற்றவாளிக்கு மரணத் தண்டனை தீர்ப்பளிப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
9 கிராம் ஹெரோய் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றசாட்டுகளுக்காக குறித்த நபர் 2012ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது கறிப்பிடத்தக்கது
Spread the love