150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் குறித்த தமது தரப்பு யோசனைகள் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கம் அந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் இது தேவையற்ற விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love