186
இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இயக்குனராக இருந்த முன்னாள் அணித்தலைவர் அன்ட்ரூ ஸ்ரட்ஸ் ( Andrew Strauss) பதவி விலகியுள்ளார். ஸ்ரட்ஸின் மனைவி ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதனையடுத்து அவரது சிகிச்சையின் போது அவருடன் நேரத்தினை செலவளிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்து அவர் பதவிவிலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் பதவிக்கு திரும்ப வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் வேறு ஒரு பொறுப்பில் ; பதவியேற்பேன்; எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love