161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கல்லூரி மண்டபத்தில் UNFBAயின் ஏற்பாட்டில் வவுனியாவை சேர்ந்த நிலா மற்றும் றொக்சன் ஆகியோர் குறித்த கருத்தமர்வை நடாத்தி இருந்தார்கள்
Spread the love