எல்லோரும் ஆடியே பாடுவோம்.எல்லோரும் பாடிக் கொண்டாடுவோம்.வாழ்க்கையை அழகாக மாற்றுவோம் சிட்டுகளின் சிறகினை வாங்குவோம்பூக்களின் வாசத்தை வாங்குவோம்வாசமாய் எங்கெங்கும் பரவிடுவோம்.…
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கூத்தை சமகாலத்திற்கு உரியதாக்கும் ஈழத்து அரங்க அரசியல் – கலாநிதி சி.ஜெயசங்கர்!
by adminby adminஈழத்துப் பேராசிரியர் க.கணபதிபிள்ளை அவர்களின் கீழ்க் கண்ட கருத்துக்களிலிருந்து விவாதத்தைத் தொடங்கலாம். “ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுக்கூத்துக்களும் நாட்டுப் பாடல்களும்…
-
அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை…
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக கூறிவரும் அரசாங்கம் தென்னிலங்கையில் தனக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தற்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கைக்கு பித்து பிடித்துள்ளதா? – விக்டர் ஐவன! தமிழில் முஹம்மத் பகீஹுத்தீன்!
by adminby adminசில நேரங்களில் சில மனிதர்களுக்கும் சில விலங்குகளுக்கும் பைத்தியம் பிடிப்பதைப் போலவே நாடுகளுக்கும் தேசங்களுக்கும் பைத்தியம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள்…
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
தந்தை ஸ்டேன் சுவாமியின் சிறை மரணம் வழி உணர்தல்! ம.கருணாநிதி.
by adminby admin2021 ஜீலை 5 ஆம் நாளில் அருள்தந்தை ஸ்டேன் சுவாமி எனும் சமூகச் செயல்பாட்டாளரின் சிறை மரணம் பெரும்…
-
அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தாய்க்குத்தாயாகவும் தாதிக்குத் தாதியாகவும் இயங்கிவந்த உள்ளுர் மருத்துவிச்சி மரபின் மீளுருவாக்கம் குறித்து! கலாநிதி சி.ஜெயசங்கர்!
by adminby adminமகப்பேறுஅதற்கானமகப்பேற்றுச்சிகிச்சைஎன்பதுதொழில் நுட்பவினையாற்றல் மட்டுமல்ல. அதுஅன்புஆதரவுஆற்றுப்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டது. அதன் காரணமாக அது பண்பாட்டுடனும் தொடர்புடையதாக இருப்பதும் கவனங்கொள்ளத் தக்கதாகும்.…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கம் – A.B.M. இதிரிஸ்.
by adminby adminA.M.A அஸீஸை தலைவராகக் கொண்ட கொழும்பு ஸாஹிராவில் நவீன நாடக ஆற்றுகைகள் இடம்பெற்றுள்ளதைப் போல அதனை முஸ்லிம் சமய,…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! தீபச்செல்வன்…
by adminby adminஇப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரோனா உருவாக்கும் புதிய தொழில் முயற்சியாளர்! ந.லோகதயாளன்.
by adminby adminகொரோனா காலத்தில் பல புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதோடு மீண்டும் பழமையை ஒட்டிய இயற்கை முறமை வாழ்வியலிற்கு திரும்பும் சூழலையும்…
-
வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் என்று…
-
கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிரிஜா தழுவலாக்க சிறுவர்கதையும் மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்துப்பனுவலும். இரா. சுலக்ஷனா.
by adminby admin.ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில், 1960களில் தமிழ் தேசியகலையாக்கம் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கூத்துச் செம்மையாக்கம், மத்தியதரவர்க்கப் பார்வையாளர்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்! -ஏ.எம். றியாஸ் அகமட்.
by adminby adminகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும், கூத்துமீளுருவாக்கம் கொண்டுள்ள மீளுருவாக்கமும் மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள், சூழற்றொகுதிகள்…
-
அண்மை வாரங்களில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியவை. அதேசமயம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! நிலாந்தன்!
by adminby adminகிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால்…
-
இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது…
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்!
by adminby adminஉலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது.…
-
சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
US House of Representatives இனால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் “இனப்படுகொலை தீர்மானம்” கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு?
by adminby adminராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியடைந்ததும் வருத்தமளிப்பதுமான வெளிவிவகாரக்கொள்கை – By Daya Gamage – colombotelegraph இணையத்தில் எழுதிய கட்டுரையின் சாரம். தமிழில்…
-
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைரஸ் தொற்று இருந்தது. கடந்த ஆண்டு நினைவு கூர்தலை தனிமைப்படுத்தல் சட்டங்களை…