யாதுமாகி நின்றாய் காளிஎங்கும் நீ நிறைந்தாய்தீது நன்மை எல்லாம் காளிதெய்வ லீலை அன்றோபூதம் ஐந்தும் ஆனாய் காளிபொறிகள் ஐந்தும்…
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறக்கூடிய அபாயகரமான பாதையில் பயணிக்கும் இலங்கை –
by adminby adminஇலங்கையின் ஆயுத மோதல் முடிவடைந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளின் பின்னர் அனைத்துத் தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மெய்ப்பொருளே, கலிலியோ என்ன பாடு பட்டிருப்பார்? ஆனால் பூமி உருண்டை தான் – கலாநிதி சி.ஜெயசங்கர்!
by adminby adminவெளிப்பாட்டு முறைகள் அல்லது வெளிப்படுத்தும் முறைகள் பல்வகைப்படும். கதைத்தல் அல்லது பேசுதல், ஆடுதல், பாடுதல், வேளாண்மை செய்தல், விளையாடுதல்,…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு!
by adminby adminயார் இந்த கமலா அக்கா? மட்டக்களப்பின் பெண் ஆளுமைகளுள் முக்கிய ஒருவரான கமலாதேவி இம்மானுவல் கமலநாதன் தனது 80…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி!
by adminby adminகாணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம்இளங்கலைஞர் மண்டபத்தில்சட்டநாதர் வீதி, திருநெல்வேலி24.01.2021 அன்று காலை 10 மணிக்குநீதியரசர் விக்னேஸ்வரனின் உரை.…
-
வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.
by adminby adminஇலங்கையின் 3 தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் கால் பதிப்பதனால் அடுத்த தீவில் தனது பிடியை இறுக்க இந்தியா பெரும்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’
by adminby adminமனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அமைத்துள்ள உள்ளக விசாரணைக் குழுவைக் கண்டு பன்னாட்டு அரசுகள் ஏமாறக்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
புலிக்கூத்து ஆற்றுகை -வினாயகமூர்த்தி கிருபானந்தம்
by adminby adminஒரு சமூகத்தினுடைய ஓர் ஆற்றுகைக் கலை வடிவமாகக் காணப்படும் புலிக்கூத்தில் பிரதேசங்களுக்கு பிரதேசம் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை பொதுவாக…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்!
by adminby adminஇயற்கை எழில் கொஞ்சும் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது பச்சைப் பசேலென வயல் வெளிகளையும், கண்ணனின் கார்மேக வண்ணத்தையுடைய…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்!
by adminby adminதமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு…
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்!
by adminby adminகடந்த கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது நன்மை தூங்கிக்…
-
கோவிற்பூசைக்குத் தேவைப்படுகிற வாழைப்பழங்கள் மற்றும் வெற்றிலைகளை அய்யர் வீட்டுக்கு இராசதுரைதான் கொண்டு சென்று கொடுப்பான். பொருட்களை அவர்களின் வீட்டின்…
-
மேற்குலக நாடுகளின் காலனித்துவ ஆட்சியினைத் தொடர்ந்து காலனித்துவத்திற்குள் அகப்பட்டிருந்த நாடுகளில், மேற்குலகின் கைத்தொழில் புரட்சியின் பின்னர் உருவாக்கம் பெற்ற…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நடனத்தினூடாக இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு! பு.ரதிகலா.
by adminby adminமூன்று பல்கலைக்கழகங்களுக்கிடையில், நடனத்தினூடாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்கான களப்பயிற்சியும், கருத்தரங்கும் – பு.ரதிகலா நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கலையால் இணைவோம் 3 Notes Dance and Community Building Project இன் ஓர் அனுபவ பார்வை! சுந்தரலிங்கம் சஞ்சீபன்.
by adminby adminஓவ்வொருவர் வாழவிலும் மறக்க முடியாத தருணங்கள் நிகழ்வது என்பது அரிதான விடயம் இருப்பினும் என்னால் மறக்க முடியாத நாட்களில்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜெனிவாவை நோக்கித் தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்க முடியுமா? நிலாந்தன்…
by adminby adminகடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர்…
-
இலங்கைகட்டுரைகள்விளையாட்டு
ஆளுமையை அதிகரிக்கும் உள்ளூர் விளையாட்டுக்கள் ஒரு மனப்பதிவு – சுந்தரலிங்கம் சஞ்சீபன்…
by adminby admin‘ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிச் சந்தையிலே கிட்டிப்புல்லும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு பாலாறு பாலாறு…’ ‘கொத்திருக்கே கொத்து… என்ன…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“மாகாணசபைகளை இல்லாது ஒழிப்பதென்பது நெருப்புடன் விளையாடுவதற்கு ஒப்பானது” – மைத்திரிபால சிறிசேனா-
by adminby admin“த இந்து” நாளேட்டுக்காக ஊடகர் மீரா சிறினிவாசன் என்பவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கண்ட, நேர்காணலின்…
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திரைக்கலைஞர் பாலுமகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர்நூலகமும் பயிற்சிக்கூடமும்! பேராசிரியர் சி. மௌனகுரு!
by adminby adminரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலாளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஓர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
2020ஆம் ஆண்டு இலங்கை மக்கள் அதிகம் ஏமாந்த, ஏமாற்றப்பட்ட ஆண்டாக விடை பெறுகிறதா? ந.லோகதயாளன்.
by adminby admin2020ஆம் ஆண்டு அரச தலைவர்கள், அமைச்சர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது மக்கள் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆண்டாகவே காணப்படுவதோடு இதில்…