கடலுக்கு அடியில் புதிய கண்டம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கண்டம் எவ்வாறு உருவானது என்பது குறித்து ஆராய்ச்சிகள் …
உலகம்
-
-
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் எழுப்பும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மெக்ஸிக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று …
-
நைஜீரியாவில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பெண் தற்கொலை குண்டுதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்
by adminby adminசிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டிருந்த …
-
7 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களுக்கான விசாத் தடை , மெக்சிகோ எல்லையில் மதில் கட்டும் திட்டம் …
-
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டூடெற்ரே (Rodrigo Duterte ) மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சி செனட்டர் …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் தீர்மானம் சரியானதே என சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ட்ராம்ப் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் இன்றைய தினம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கில் நிகழ்ந்த கார் குண்டுத்தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த கார் குண்டுத்தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் துருக்கி படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் பலி
by adminby adminசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து துருக்கி படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக …
-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்பின் புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிஸ் (Jean-Pierre Lacroix) நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்சைச் …
-
உலகம்பிரதான செய்திகள்
கிம் ஜொங் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு வடகொரியா மலேசியாவிடம் கோரிக்கை
by adminby adminகிம் ஜொங் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு வடகொரியா, மலேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உனின் …
-
கட்டாரில் உபர் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். கட்டணக் குறைப்பிற்கு எதிராக இவ்வாறு போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். உபர் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை
by adminby adminபிரெக்சிற் விவகாரம் தாம் வசிக்கும் நாடுகளில் தமது உரிமைகளை கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 7 பேர் உயிரிழப்பு
by adminby adminபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
வட கொரியா ஜனாதிபதியின் சகோதரரின் படுகொலை தொடர்பில் ஒருவர் கைது
by adminby adminவட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வியட்நாம் நாட்டு கடவுச்சீட்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹொங்கொங்கில், போராட்டக்காரரை தாக்கிய காவல்துறையினருக்கு தண்டனை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹொக்கொங்கில் போராட்டக்காரர் ஒருவரை தாக்கிய ஏழு காவல்துறையினருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற …
-
உலகம்பிரதான செய்திகள்
ஓரோவில் அணைய உடையலாம் என்ற ஆபத்து காரணமாக வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என அறிவிப்பு
by adminby adminஓரோவில் அணைய உடையலாம் என்ற ஆபத்து காரணமாக வெளியேறிய கலிஃபோர்னியாவை சேர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று …
-
தைவான் தலைநகர் தைபே அருகே 44 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
உலகம்பிரதான செய்திகள்
டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் பதவி விலகியுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
கிளர்ச்சியாளர்களுடன் கைதிகளை பரிமாறிக் கொள்ளத் தயார் – சிரியா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளர்ச்சியாளர்களுடன் கைதிகளை பரிமாறிக்கொள்ளத் தயார் என சிரியா அறிவித்துள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக கைதிகளை …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 16பேர் உயிரிழப்பு
by adminby adminபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக …

