இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 11 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமக்கான நீதியை கோரி இன்றும் தமிழர்கள் போராட்டங்களை …
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் – அடுத்த கட்டம் ? நிலாந்தன்..
by adminby adminநாளை அனைத்துலக காணாமல் ஆக்கபட்டவர்களின் தினம்.அதையொட்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்ப் பகுதி எங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுவாகலில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது…
by adminby adminமுல்லைத்தீவு – வட்டுவாகலில் இறுதிப்போரின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு? நிலாந்தன்…
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிற்கு மகஜர் அனுப்பி வைப்பு…
by adminby adminஇறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் , சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை யுத்தம் முடிந்து 10 …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளைவான் கடத்தல்களும் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்களும்….
by adminby adminகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
30 வருடங்களாக மகனை தேடிய வியாழம்மா, காணாமலே உயிர் நீத்தார்!
by adminby adminமுப்பது வருடங்களாக தனது மகனை தேடியலைந்த தாய் ஒருவர் தனது மகனை காணாத நிலையில் உயிர் நீத்த சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரியும், ; சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி பாராமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு …
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் – கனடா தூதுவர் சந்திப்பு
by adminby adminகிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். #காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எம்மால் முடிந்ததை செய்வோம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசுடன் பேசி எம்மால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தையும் செய்வோம் என்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோாியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம் – மன்னாரில் ஆர்ப்பாட்டம்….
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு,தமது கோரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“OMP” வேண்டும் என, கட்சி ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு “OMP ‘ வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்து பூரண ஆதரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் உறவுகள்.நாங்கள் தனித்தனியாக போராடி களைத்து விட்டோம்.எனவே அனைவரும் இணைந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு…
by adminby adminFile Photo காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிவரும் 25-02-2019 …

