குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் பொதுமக்கள் கைப்பை (Hand Bag) உள்ளிட்ட பொதிகளை எடுத்துவருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நீதிமன்றப் காவல்துறை பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாடு முழுவதுமுள்ள அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் வங்கிகளில் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகத்துக்குள் இந்த நடைமுறையை…
Tag: