யாழ். பல்கலைக்கழக நிலைகுறித்து விக்னேஸ்வரன் அறிக்கை‘தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக – அவர்களுடையஅன்புக்குரியஉறவுகளைநினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான்…
பொ.ஐங்கரநேசன்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்
by adminby adminமண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள்; என்று கொண்டாடுகின்றோம். அதேபோன்றுதான் மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும்…
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல – தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் உயிர்ச்சொல்:
by adminby adminஅம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது…
-
வடக்கில் நிகழுகின்ற குற்றச்செயல்களுக்குத் திரைப்படங்களே காரணம் என்று சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்தபோது…
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தளபதி தமிழ்க்கட்சிகளை விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் செயல்
by adminby adminவெசாக் பண்டிகைக்கு மடைதிறந்த வெள்ளம்போல் மக்கள் கூட்டங்கூட்டமாகக் கலந்துகொள்கிறார்கள். இதற்கு வந்த யாழ்ப்பாண மக்களின் ஐந்திலொரு பங்கினர்கூட யாழ்ப்பாணத்தில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு
by adminby adminநாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப்…
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல்வாதிகள் இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் சாவதில்லை
by adminby adminவிடுதலை அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. விடுதலை அரசியலில் இலட்சியத்துக்காகப் போராளிகள் உயிர்துறக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால்,…
-
இலங்கைபிரதான செய்திகள்
போட்டிக் கல்விமுறைமை மாணவர்கள் மனதில் பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்க்கிறது
by adminby adminபோட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே…
-
இலங்கைபிரதான செய்திகள்
மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் – பொ.ஐங்கரநேசன்
by adminby adminபூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல்…
-
இலங்கைபிரதான செய்திகள்
போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது – பொ.ஐங்கரநேசன்
by adminby adminஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டி தமிழர்களை வாய்மூடச் சொல்கிறது மைத்திரி அரசு –பொ.ஐங்கரநேசன்
by adminby adminபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு, தமிழ்மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அரசியல் வேணவாக்களை மிக நாசுக்காக நிராகரித்துள்ளது.…