கொரோனா வைரஸை எதிர்த்து திறமையான சேவையை வழங்கிவரும், மேல் மாகாண வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகளை அரசாங்கம் செலுத்தத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது. மேல் மாகாணத்தின் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து எந்தவிதமான கொடுப்பனவுகளையும் அரசு வழங்கவில்லை…
Tag: