யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலைதுணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாதலைமையில் இடம்பெற்றது. இதன் போதுபேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்துமதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதிபெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள்பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின்நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத்தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவிஉயர்வைப் பேரவை அங்கீகரித்துள்ளது. அதன் படி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின்சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி சி. ராஜேந்திரா, சத்திரசிகிச்சையில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி என். சுகந்தன், மருத்துவப் பேராசிரியராகவும், மகப்பேற்றியல் மற்றும் பெண் நோயியல் துறைத்தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்,…
யாழ்பல்கலை
-
-
கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின்…
-
யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.…
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்நிலையில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்களுக்கும் கொரோனா
by adminby adminயாழ்.பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் உடுவில் சுகாதார…
-
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக…
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை பட்டமளிப்பில் பதக்கங்களுக்கு விண்ணப்பித்தவர்களை தொடர்பு கொள்ள கோரிக்கை!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மற்றும் பேராசிரியர் க.…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலையில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடு
by adminby adminநாட்டில் கோவிட்19 பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக பரீட்சைகளை நடாத்துவது தொடர்பாக…
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல்…
-
யாழ். பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஜனாதிபதியின் விசேட அனுமதியின் கீழ் ஊசி இன்றைய…
-
கார்த்திகை தீபமேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை கழக விஞ்ஞான பீட மாணவனிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர்…
-
யாழ்.பல்கலை வாயிலில் கார்த்திகை தீபமேற்ற முற்பட்ட பல்கலைகழக மாணவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று…
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் எட்டாம் திகதி…
-
நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
-
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி…
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் – குமுதினிபடகு படுகொலை நினைவு யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில்
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும் இன்று யாழ்.பல்கலைகழக…
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்கால் பேரழிவை நினைவுகூருவோம்” – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்.
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 அன்று மாலை 7 மணிக்கு எமது வீட்டு முன்றல்களிலும் பொது இடங்களிலும் சுடரேற்றி…
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 39ம் அணி மாணவர்களினால் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒலிவ், சமூத்திரக்கண்ணி, மகிழ் போன்ற பயன்தரு…