ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்கும் மல்லோர்கா தீவில் ஹெலிகொப்டரும் சிறிய ரக விமானம் ஒன்றும் நடுவானில்…
ஸ்பெயின்
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஸ்பெயினில் சாத்தானின் சிலை – கேளிக்கையாக தோன்றுவது, விமர்சனத்திற்கு உள்ளாகியது…
by adminby adminஸ்பெயினின் செகோவியா நகரில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள சாத்தானின் சிலை மிகவும் கேளிக்கையாக தோன்றுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நகரத்தின்…
-
உலகம்பிரதான செய்திகள்
தெற்கு ஸ்பெயினின் பிராந்திய தேர்தல்களில், தீவிர வலதுசாரிகள் சில வெற்றிகளைப் பெற்றனர்….
by adminby adminதெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற பிராந்திய தேர்தல்களில் தீவிர வலதுசாரிகளின் வோக்ஸ் கட்சி முதன் முறையாக சில வெற்றிகளைப் வெற்றிபெற்றுள்ளது.…
-
உலகம்பிரதான செய்திகள்
கட்டலோனியா போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் மோதல்
by adminby adminஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின்…
-
ஸ்பெயின் வீரர்அன்ரெஸ் இனியஸ்ரா (Andres Iniesta ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்று…
-
பிரதான செய்திகள்விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி
by adminby adminரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ அணிகள் போட்டியிட்ட…
-
உலகம்பிரதான செய்திகள்
நடுக்கடலில் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம் :
by adminby adminநடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில்…
-
பிரதான செய்திகள்விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்து போர்த்துக்கல் – ஸ்பெயின் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.
by adminby adminஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி 3-3…
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார்.
by adminby adminஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜூலேன் லோபெட்டேகு (Julen Lopetegui) திடீரென நீக்கப்பட்டுள்ளார். ரியல் மட்ரிட் அணியுடன்…
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – இத்தாலியினால் தஞ்சம் மறுக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு தஞ்சமளித்த ஸ்பெயின்
by adminby adminஅகதிகள் 600 க்கும் மேற்பட்டோருடன் சென்ற கப்பலைத் தனது துறைமுகத்தில் நிறுத்த இத்தாலி அரசு மறுத்துவிட்டநிலையில் குறித்த அகதிகளை…
-
உலகம்பிரதான செய்திகள்
காட்டலோனியாவை தனிநாடாக அறிவித்த கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனி எல்லையில் கைது செய்யப்பட்டார்…
by adminby adminகாட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க்…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி – பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலத்திற்கு சோபித்த தேரரின் பெயர்…
by adminby adminஇராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நான்கு…
-
உலகம்பிரதான செய்திகள்
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல்….
by adminby adminஇங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல் தாக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு…
-
உலகம்பிரதான செய்திகள்
புத்தாண்டு வாழ்த்துக்களின் ஆக்கிரமிப்பு – வட்ஸ்அப் சில நிமிடங்கள் முடங்கியதா?
by adminby adminபுத்தாண்டு தினத்தை முன்ன?ட்டு உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வாழ்த்துகள் அனுப்ப முயற்சித்தமையினால் சமூக வலைதள…
-
உலகம்பிரதான செய்திகள்
கட்டலோனிய தலைவரிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் விவகாரத்தில் தலையிட ஐரோப்பிய ஓன்றியம் மறுப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கட்டலோனியாவின் முன்னைய பிராந்திய அரசாங்கத்தின் அமைச்சர்களை ஸ்பெயின் கைது செய்துள்ளமைக்கு ஆதரவை வெளியிட்டுள்ள ஐரோப்பிய…
-
உலகம்பிரதான செய்திகள்
கட்டலோனியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நேரடி ஆட்சி நடத்தப்பட வேண்டும் – ஸ்பெய்ன் :-
by editortamilby editortamilகட்டலோனிய லோனியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நேரடி ஆட்சி நடத்தப்பட வேண்டுமென ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் ஒர் பிராந்தியமான கட்டலோனியா…
-
உலகம்பிரதான செய்திகள்
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்
by adminby adminஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என…
-
உலகம்பிரதான செய்திகள்
3ம் இணைப்பு – பார்சிலோனா தாக்குதலாளி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஸ்பெயின்; காவற்துறையினர் அறிவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பார்சிலோனாவில் கடந்த வியாழக்கிழமை பொதுமக்கள் மீது வாகனத்த்pனை மோதி தாக்குதல் மேற்கொண்ட முக்கிய சந்தேக…
-
உலகம்பிரதான செய்திகள்
ஸ்பெயினின் பார்சிலோனாவில் தாக்குதல் நடத்திய தாக்குதலாளி கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிப்பு:-
by adminby adminஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வாகனொன்றை மக்கள் மீது மோதி தாக்குதல் நடத்திய தாக்குதலாளி கொல்லப்பட்டுள்ளதாக ஸ்பெயின் காவல்துறையினர்…
-
உலகம்பிரதான செய்திகள்
ஸ்பெயின் தாக்குதல் காரணமாக ஏழு வயது பிரித்தானிய சிறுவன் ஒருவர் காணமல் போயுள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்பெயின் தாக்குதல் காரணமாக ஏழு வயது பிரித்தானிய சிறுவன் ஒருவர் காணமல் போயுள்ளதாக வெளியாகும்…
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13பேர் பலி – 50 பேர் காயம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் 13 உயிரிழந்துள்ளதாகவும் 50…