குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த விவகாரத்தில் தான் மிதமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கின்றார் என…
Brexit
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் கவலையளிக்கும் விதத்திலான முட்டுக்கட்டையை சந்தித்துள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் கவலையளிக்கும் விதத்திலான முட்டுக்கட்டையை சந்தித்துள்ளதாக ஐரோப்பிய…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் – ஜேர்மனி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் பிரித்தானியாவுடன் ஜேர்மனி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் ஏற்பாடுகளிற்கான செலவீனங்கள் குறித்து பிரித்தானிய நிதியமைச்சர் அறிக்கை வெளியிடவுள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஏற்பாடுகளிற்கான செலவீனங்கள் குறித்து நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் அடுத்த…
-
உலகம்பிரதான செய்திகள்
பேச்சுகளில் முன்னேற்றம் இல்லையெனில் EUவின் தந்திரோபாயம் மறுபரிசீலனை செய்யப்படும் – டொனால்ட் டஸ்க்:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2017 டிசம்பரிற்குள் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஐரோப்பிய ஓன்றியம் தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பில் முரண்பாடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு முடிவு காண்பதற்கான…
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் வரை பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே பதவி வகிக்கவேண்டும் – கருத்துகணிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் வரை பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே பதவி வகிக்கவேண்டும் என…
-
உலகம்பிரதான செய்திகள்
தெரேசா மே அரசிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமா?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் தெரேசா மே அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடையத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்த இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்த இறுதிப் பேச்சில் முன்னோக்கிய நகர்வுகள் இடம்பெற்றுள்ளன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில்…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியா வெளியேறுவது சிறந்த விடயம் என எவரும் தெரிவிக்கப்போவதில்லை – டொனால்ட் டஸ்க்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் என ஐரோப்பிய பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
-
உலகம்பிரதான செய்திகள்
உடன்படிக்கைகளின்றி பிரித்தானியா பிரிந்து செல்லும் பட்சத்தில் ஐரோப்பிய ஓன்றியத்திற்கே பாதிப்பு அதிகம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து உடன்படிக்கைகள் எதனையும் செய்துகொள்ளாமல் பிரிந்து செல்லும் பட்சத்தில் ஐரோப்பிய ஓன்றியத்திற்கே…
-
உலகம்பிரதான செய்திகள்
கணக்குவழக்குகளை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானியாவிடம் ஐரோப்பிய ஓன்றியம் வேண்டுகோள் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவினை தனது கணக்குவழக்குகளை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஓன்றியம் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானிய அமைச்சரவையில் பிரெக்சிற் விவகாரம் குறித்து கடும் விவாதம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவை இன்று இரண்டரை மணித்தியாலங்களிற்கு மேல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து…
-
உலகம்பிரதான செய்திகள்
முன்னேற்றமின்றித் தொடரும் பிரக்சிற் பேசுவார்த்தைக்கு புத்துயிர் அளிக்க தெரேசாமே முயற்சி – ரொய்ட்டர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பல மாதங்களாக நீடிக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத ஓரு…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா 10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் – ரொய்ட்டர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் முதல் சில வருடங்களில்10,000 நிதி சார்ந்த வேலைகளை…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்து பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்களே வெளி வருகின்றன – பிரான்ஸ் அமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்கள் வெளியாவதாக பிரானஸ் ஜனாதிபதியின்…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றியத்துடன் வெளிவிவகார கொள்கைகளில் உடன்படலாம் – பொறிஸ் ஜோன்சன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்துடன் வெளிவிவகார கொள்கைகளில் உடன்படலாம் என…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பிரித்தானியாவின் திட்டம் குறித்து எச்சரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியவுடன் பயிற்றுவிக்கப்படாத குடியேற்றவாசிகளான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் குறித்து…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகளில் பொறுமையிழந்துள்ளேன் ஆனால் கோபப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஈடுபட்டுள்ள அதிகாரி…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்த வாக்கெடுப்பின் பின்னர் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் தடுத்துவைக்கப்படுவது அதிகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்ற பின்னர் குடிவரவு குற்றங்களிற்காக ஐரோப்பிய…
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்த வாக்ககெடுப்பின் பின்னர் அதிகளவு ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் வெளியேறியுள்ளனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த வாக்கெடுப்பிற்கு பின்னர் பிரித்தானியாவிலிருந்து அதிகளவு ஐரோப்பிய ஓன்றிய…