குமுதினிப் படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று பிரித்தானியாவில் அனுஷ்ட்டிக்கப்பட்டது. நெடுந்தீவு ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது நோர்த்தோல்ட், கிராம சமூக நிலையத்தில் (Northolt Village Community Centre, Ealing Road, Northolt, Middlesex UB5 6AD) நடைபெற்றது. மாலை 6.30 க்கு நெடுந்தீவு ஒன்றியத்தின் தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகிய அஞ்சலி நிகழ்வு இரவு 10.30 க்கு நிறைவு பெற்றது.…
Tag: