குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் மற்றும் அவருக்கு வாளை வழங்கியவரையும் வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இ ராணுவத்தினர் , சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர்…
Tag: