Confirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance The coronavirus COVID-19 is affecting …
கொரோனா
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்தது..
by adminby adminஇலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்களே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி …
-
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை …
-
உலகம்பிரதான செய்திகள்
தெற்காசிய நாடுகளில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார மந்தநிலை ஏற்படும்
by adminby adminகொரோனா வைரஸ் காரணமாக விரைவில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா சரியானபின் அது ஏற்படுத்த போகும் தாக்கம் மிக மோசமாக இருக்கும்
by adminby adminBBC கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் – “எதிர்வரும் 20ம் திகதி வரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள்”
by adminby adminஅரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரிவதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வீட்டில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் 31 பேர் பலி – உயிரிழப்பு 273 ஆக அதிகரிப்பு
by adminby adminஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு…
by adminby adminநாட்டில் மேலும் 4 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் Covid-19 தொற்றினால் …
-
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி வரை 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு …
-
BBC இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்
by adminby adminபாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு கடமைக்கு சென்ற சமுர்த்தி …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலி – ஸ்பெயினை முந்தி, கொரோனாவிலும் அமெரிக்கா வல்லரசானது – பாதிப்பு – 524,242 – இறப்பு – 20,223 –
by adminby adminConfirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance The coronavirus COVID-19 is affecting …
-
பாடசாலை இரண்டாம் தவணை மே 11, திங்கள் ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாடசாலை இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 20, திங்கள் ஆரம்பமாகும் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவின் மரண எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது – 24 மணி நேரத்தில் 917 பேர் பலி…
by adminby adminபிரித்தானியாவின் மரண எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 917 உயர்ந்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,875 ஆக …
-
உலகம்பிரதான செய்திகள்
அமேசன் காடுகளில் வசித்து வந்த பழங்குடியின சிறுவனும் கொரோனாவால் பாதிப்பு
by adminby adminஅமேசன் காடுகளில் வசித்து வரும் யனோமாமி என்னும் இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனாவால் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரடி வாங்கப்போகும் உலக பொருளாதாரம்
by adminby adminBBC கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய …
-
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (10) இரவு மேற்கொள்ளப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொற்றாளருடன் தொடர்புபட்ட 10 நபர் பொலன்னறுவை தாமின்னவுக்கு அனுப்பிவைப்பு
by adminby adminபாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று கொரோனா தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர்களும் பொலன்னறுவை தாமின்ன கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் கொரோனா – 911 பேர் பாதிப்பு – 9 பேர் மரணம் – இந்திய அளவில் 6761 பேர் பாதிப்பு – உயிரிழப்பு 206…
by adminby adminதமிழ்நாட்டில் மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது இன்று (10.04.20) உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா பரவலை தடுக்க இளம் கண்டுபிடிப்பாளரால் உருவாக்கப்பட்ட சாதனம்
by adminby adminபாறுக் ஷிஹான் சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்
by adminby adminபாறுக் ஷிஹான் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சமுர்த்தியின் பங்களிப்புக்கான நன்றிகளும், இதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும்…..
by adminby admin05.04.2020 பணிப்பாளர்; நாயகம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், செத்சிரிபாய, பத்தரமுல்ல கொரோனா காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் காலத்தில் …