(க.கிஷாந்தன்) நேற்று (13.12.2021 )மாலை முதல் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் 14.12.2021 அன்று மலையக…
மலையக
-
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மண்சரிவு – 20 பேர் இடம்பெயர்வு
by adminby admin(க.கிஷாந்தன்) மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவுமுதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன. இதனால் மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன.…
-
-
-
(க.கிஷாந்தன்) தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. நானுஓயாவிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை…
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்விளையாட்டு
மலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுக்கப்படும்
by adminby admin(க.கிஷாந்தன்) மலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும்
by adminby adminமலையக தோட்ட புறங்களில் முன்னெடுக்கப்படும், இந்திய உதவி வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டும்.…
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மலையக தியாகிகள் தினம் இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது
by adminby admin(க.கிஷாந்தன்) மலையக தியாகிகள் தினம் இன்று (10.01.2020) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில்…
-
-
-
-
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் வடக்கு பிரதிநிதிகள் இன்று திங்கள்…