வடக்கு மாகாணத்திலுள்ள ஜந்து மாவட்டங்களிலும் 54532 பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாக யாழ் மகளிர்அபிவிருத்தி நிலையம் மேற்கொண்டுள்ள புள்ளி விபரகணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் யாழப்பாணத்தில்29378 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 5802குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 6888 குடும்பங்களும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 6294 குடும்பங்களும், கிளிநொச்சிமாவட்டத்தில் 6170 குடும்பங்களும் காணப்படுவதாக குறித்தபுள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வட மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் பெறப்பட்டதரவுகளை ஆதராமாக கொண்டு மேற்படி ஆய்வுகள்மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக மகளிர் அபிவிருத்தி நிலையம்குறிப்பிட்டுள்ளது
Spread the love
Add Comment