இலங்கை

கிளிநொச்சிக்கு ஜேர்மன் உயர்ஸ்தானிகர் விஜயம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

கிளிநொச்சிக்கு ஜேர்மன் உயர்ஸ்தானிகர்  விஜயம்

இன்று திங்கட்கிழமை 10-10-2016  கிளிநொச்சி இலங்கை ஜேர்மன்  தொழிற் பயிற்சி  நிறுவனத்திற்கு  விஜயம் செய்த    இலங்கைக்கான  ஜேர்மன் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜேர்மன் நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து   குறித்த தொழிற் பயிற்சி  நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், கிளிநொச்சியில் எவ்வாறான  கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன இங்கு எவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு  முதலீடுகள்  மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்

அதனைத்தொடர்ந்து இலங்கை ஜேர்மன்  தொழிற் பயிற்சி  நிறுவனத்தின் கட்டட அமைவிடங்கள் கற்கை நிலையங்கள் , என்பவற்றை குறித்த குழுவினர்  பார்வையிட்டதுடன்  மாணவர்களிடமும்  பயிற்சி  நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இருப்பிட வசதிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டு  சென்றுள்ளனர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap