குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை வந்துள்ள ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் Péter Szijjártó க்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் தெடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களும் உறுதியளித்துள்ளனர்.
Add Comment