Home இலங்கை தேசிய கொடி, பௌத்த மதம், தேசிய கீதம் போன்றன தொடர்பில் அரசியல் சாசன ரீதியான மாற்றங்கள் செய்யக்கூடாது

தேசிய கொடி, பௌத்த மதம், தேசிய கீதம் போன்றன தொடர்பில் அரசியல் சாசன ரீதியான மாற்றங்கள் செய்யக்கூடாது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தேசிய கொடி, பௌத்த மதம் மற்றும் தேசிய கீதம் போன்றன தொடாபில் அரசியல் சாசன ரீதியான மாற்றங்கள் செய்யக்கூடாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய கொடி, தேசிய கீதம் மற்றும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை போன்றன தொடர்பில் புதிய அரசியல் சாசனத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யக் கூடாது எனவும் ஐக்கிய இலங்கைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையிலான எந்தவொரு விடயமும் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More