இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் கையெழுத்திப்பட்டுள்ளது

பெருந்தோட்ட தொழிலாளர்களின்  நாளாந்த சம்பளமாக 730 ரூபாய் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து  தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகிய அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஆயிரம் ரூபா சம்பளம், வருடத்தில் 300 நாட்கள் வேலை, நிலுவை gtn-upcountryசம்பளம் வழங்க வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற  நிலையில்   அவர்களுக்கு 110 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கவே இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.