உலகம் பிரதான செய்திகள்

லண்டன் சிற்றி விமான நிலையத்தில் இரசாயன தாக்குதல்

air2

லண்டன் சிற்றி  விமான நிலையத்தில் இன்று மாலை  4.15 மணியளவில் இரசாயனதாக்கம்  ஏற்பட்டதாக கருதப்படுகின்றது. இத்தாக்குதல் காரணமாக  பிரிட்டிஷ் எயர்வெயஸ் ஊழியர் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியதாகவும்  2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் அம்பியுலன்ஸ் வைத்தியத்துக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமானநிலையத்தில் இருந்த 500 பேர் கட்டாயமாக  வெளியேற்றப்பட்டுள்ளதுடன் விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

cityaiport

airport

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.