உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் தூதரகம் மீது தாக்குதல்

german-consoll-attack-in-afcan
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் மாசார் ஈ சாரீப் நகரில் அமைந்துள்ள கொன்சோல் காரியாலயம் மீது  நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  80 பேர் காயமடைந்துள்ளனர்.

அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல்  சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap