இலங்கை பிரதான செய்திகள்

லசந்த கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரை அடையாளம் காட்டுமாறு மக்களிடம் கோரிக்கை

lasphoto
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரை அடையாளம் காட்டுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் பற்றிய சித்திரப்படமொன்றை காவல்துறையினர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்களின் அடிப்படையில் இந்த சித்திரம் வரையப்பட்டுள்ளதாகவும் 35 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவரே இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறதாகவும் தெரிவிக்கப்படுனிள்றது.  இந்த நபர் பற்றிய விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
011-2422176இ 011-2380380இ 071-8305528இ 071-8349505இ 077-3291500 ழச 071-8070207

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers