இந்தியா பிரதான செய்திகள்

மதுரையில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை

nia-investigators-india-afp

தமிழ்நாட்டின் மதுரையில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நேற்று மாலை சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது வெடிமருந்து  கைப்பற்றப்பட்டதாகவும்  மேலும் கைத்தொலைபேசிகளும் 8 வகையான சில முக்கிய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மதுரையை 4 பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட  நான்கு பேரும்  மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap