பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவிற்கெதிரான இருபதுக்கு 20 போட்டியில் லசித் மலிங்க


அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20  கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் அஸ்திரேலியா செல்லவுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20   கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.  17ம் திகதி ஆரம்பமாகவுள்ள  தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் லசித் மலிங்கா இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இருபதுக்கு 20  கிரிக்கெட் தொடரில் அணித்தலைவராக இருந்த தினேஷ் சந்திமல் நீக்கப்பட்டுள்ள உபுல் தரங்கா   அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உடல் உபாதைகள் காரணமாக சுமார் ஒரு வருட காலம் விளையாடாத  லசித் மலிங்க தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.