பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று நடைப்பெறவுள்ளது. இந்த போட்டியானது சென்ரூரியன்  (Centurion) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னதாக நடைப்பெற்று நிறைவடைந்த 4 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.