உலகம் பிரதான செய்திகள்

ஹொங்கொங்கில், போராட்டக்காரரை தாக்கிய காவல்துறையினருக்கு தண்டனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹொக்கொங்கில் போராட்டக்காரர் ஒருவரை தாக்கிய ஏழு காவல்துறையினருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற போராட்டமொன்றில் பங்கேற்ற நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்திய நபர் ஒருவரை கடுமையாக மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரரை தாக்கிய காட்சிகள் தொலைக்காட்சியில் பதிவாகியுள்ளதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபணமாகியுள்ளது. பெரும்பாலும் இவர்களுக்கு மூன்றாண்டு கால தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.