இந்தியா பிரதான செய்திகள்

மும்பையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவாண்டியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிப்பு காரணமாக 4 பேர்  உயிரிழந்ததுடன்  2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தொழிற்சாலையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் வந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap