இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் பத்து கர்ப்பவதிகளுக்கு பன்றிக்காச்சல் – அவதானமாக இருக்குமாறு மருத்துவதுறை வேண்டுகோள்


கிளிநொச்சி மாவட்டத்தில்  இம்மாதம் பத்தாம்    திகதி முதல் தற்போது வரை பத்து கரப்பிணித் தாய்மார்களுக்கு  பன்றிக் காச்சல் ஏற்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து  25.02.2017 காலப்பகுதியில்பத்துக்  கர்ப்பவதிகள்பன்றிக்காய்ச்சல்எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சாநோயினால்பாதிக்கப்பட்டுள்ளமைகொழும்பு மருத்துவஆராய்ச்சிநிறுவகத்தினால்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள்அனைவரும்காய்ச்சல்தொடங்கியமுதல்நாளிலேயேஅரசவைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டதால்தகுந்தசிகிச்சையினைப் பெற்றுக்குணமடைந்துள்ளனர்.   எனவே எந்தவொரு கர்ப்பவதிக்கோஅல்லதுபிரசவித்த தாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின் உடனடியாக –காய்ச்சல்ஏற்பட்டமுதலாவது நாளிலேயே அவர் அருகில் உள்ள அரசவைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்.

அத்துடன்பன்றிக்காய்ச்சல்தொற்றானதுகுறைவடையும்வரையில்கர்ப்பவதிகள்சனங்கள்கூடும்இடங்கள், கோவில்திருவிழாக்கள், சந்தைகள், பேரூந்துப்பயணங்கள், புகையிரதப்பயணங்கள், இந்தநோயினால்பாதிப்புற்றோரைப்பராமரித்தல்என்பவற்றைதவிர்ப்பதால்இந்தநோய்தொற்றுவதிலிருந்துபாதுகாத்துக்கொள்ளலாம்.

கிளிநொச்சிமாவட்டப்பொதுவைத்தியசாலையில்காய்ச்சல்காரணமாகவருகைதரும்பொதுமக்களுக்குஉடனடியாகஉதவும்வகையிலும்ஏனையவர்களுக்குகாய்ச்சல்பரவுவதைத்தடுக்கும்வகையிலும்காய்ச்சல்நோயாருக்கானவிசேடவெளிநோயாளர்சேவைப்பிரிவானதுநாளை (26.02.2017) இலிருந்துஇயங்கவுள்ளது.

அதேவேளைகிளிநொச்சிமாவட்டத்தின்சுற்றயல்வைத்தியசாலைகளான முழங்காவில், வேரவில், பூனகரி, பளை,அக்கராயன்குளம்மற்றும்தருமபுரம்வைத்தியசாலைகளிலும்காய்ச்சல்தொடர்பானஇரத்தப்பரிசோதனைகளைச்செய்வதற்குரியவசதிகள்ஏற்படுத்தப்பட்டடுள்ளன.

எனவேகாய்ச்சல்ஏற்படும்எவரும்தாமதிக்காதுஅருகில்உள்ளஅரசவைத்தியசாலைகளுக்குச்சென்றுஉரியவைத்தியஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளுமாறுவேண்டிக்கொள்கிறோம்.

கிளிநொச்சிமாவட்டத்தில்எந்தவொருகர்ப்பவதியோஅல்லதுபிரசவத்தின்பின்னரானதாயாரோகாய்ச்சல்ஏற்பட்டவுடன்அருகிலுள்ளஅரசமருத்துவமனையைநாடவும்.  ங்கிருந்துமாவட்டபொதுமருத்துவமனைக்குஉங்களைபாதுகாப்பாகவும்உடனடியாகவும்அழைத்துவருவதற்கானஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

மேலதிகவிபரங்களுக்குஉங்களதுகுடும்பநலஉத்தியோகத்தரையோஅல்லதுபொதுச்சுகாதாரபரிசோதகரையோநாடவும்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.