இந்தியா

மராட்டிய மாநிலத்தில் மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இந்த வருடத்தின்  முதல் மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக  63 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் இந்தியா  முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த  ஜனவரி முதல் மார்ச் 15ம் திகதிவரையான காலப்பகுதியில்   இந்தியா முழுவதுமாக இந்நோய் காரணமாக  125 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.