உலகம்

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17பேர் காணாமல் போயுள்ளனர்

இந்தோனேசியாவின்  ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர்  காணாமல் போயுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள பொனோரோகோ என்ற இடத்தில்  இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 30 வீடுகள் வரை பாதிப்புக்குள்ளானதாகவும் இதில் 17பேர்  காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணமல் போனவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.