மெக்ஸிக்கோவில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 25 ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மூன்று மெக்ஸிக்கோ பிரஜைகளிடமிருந்து இவ்வாறு கொள்ளை யிடப்பட்டுள்ளனர்.
மாயன் காலத்து தொல்பொருட்கள் அடங்கிய பகுதியை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏழு பேரைக் கொண்ட கொள்ளைக் கும்பல் மறித்து கொள்ளையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மெக்ஸிக்கோ அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் மெக்ஸிக்கோவின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Add Comment